tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் 93 ஆண்டுச் சந்தா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் 93 ஆண்டுச் சந்தா, 73 ஆறு மாதச் சந்தா தொகை 2 லட்சத்து 62 ஆயிரத்து 650 ரூபாயை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி,  மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரனிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கலையரசன், மயில்வாகணன், முத்துராமு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜா, சிவா, போஸ், முத்துச்சாமி, முருகன், வான்தமிழ், ஜஸ்டின், முத்துப்பாண்டி, கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;