tamilnadu

img

திமுக அணிக்கே வெற்றி

“தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காகக் கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றி வாகை சூட வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பேசியுள்ளார்.