tamilnadu

காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா இன்று மோதல்

நாட்டின் முதன்மையான உள்ளூர் ஒரு நாள் தொடரான விஜய் ஹஜாரே கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. முத லாவது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய அணிகள் மோதுகின் றன. இந்த ஆட்டம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

;