சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள கண்ணூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கரம் பிடித்து வரவேற்றார்.