நலம் விசாரிப்பு நமது நிருபர் அக்டோபர் 23, 2022 10/23/2022 9:44:11 PM இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.