tamilnadu

சாலை விபத்து : இருவர் பலி

மதுரை:
மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் மணிகண்டன் இருவரும்திங்களன்று இரவுப் பணிமுடித்துவிட்டு செவ்வாயன்று அதிகாலை பாண்டிகோவில் அருகே இருசக்கரவாகனத்தில்  வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போதுஎதிரே வந்த சரக்குவாகனம்ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நாகராஜன், மணிகண்டன் இருவரும் சம்பவ இடத் திலேயே பலியானார்கள். தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;