திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நமது நிருபர் அக்டோபர் 15, 2025 10/15/2025 8:15:48 PM திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி நகராட்சியில் சூரிய குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.