tamilnadu

img

இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மகளிர் மாநாடு...

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) 11வது அகில இந்திய மாநாடு ஆக.12 தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (ஆக.13) நடைபெற்ற மகளிர் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே.ஸ்ரீமதி பேசினார்.