tamilnadu

img

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் ஜே ஜே நகரில் உயர்நிலைப்பள்ளி

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் ஜே ஜே நகரில் உயர்நிலைப்பள்ளி கட்டித் தர வலியுறுத்தி மாணவர்களுடன், பொதுமக்களும் வந்து, கோவை மாவட்ட ஆட்சியரை திங்களன்று சந்தித்து மனு அளித்தனர்.