tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 132வது பிறந்த தினமான வெள்ளியன்று (ஏப்.14) சென்னை அண்ணாசாலை எல்ஐசி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.