நாமக்கல், ஜன.31- நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 20 காசு உயர்ந்து, 4 ரூபாய் 60 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து செய்யப் பட்டது மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை யின் விலை அதிகரித்துள்ள தாக கோழிப் பண்ணை உரி மையாளர்கள் தெரி வித்துள்ளனர். வரும் நாட்களி லும், முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ள தாகக் கூறுகின்றனர்.