சென்னை, ஜூலை 20- கடந்த ஜூலை 14 அன்று நிதி ஆயோக்2023 -24ஆம் ஆண்டுக் கான ஆய்வறிக் கையை வெளியிட் டது. அதில் நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற் றில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந் திருப்பதாக தெரிவித்திருந்தது. குறிப் பாக, வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 27 அன்று தில்லி யில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.