tamilnadu

img

வெடிகுண்டு மிரட்டல் '

வெடிகுண்டு மிரட்டல் 'சென்னை: நாம் தமி ழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான் வசிக்கும் சென்னை நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு இருப்ப தாக டிஜிபி அலுவல கத்திற்கு மின்னஞ்சல் வந்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து மோப்ப நாய் உதவி யுடன் போலீசார் மற்றும்  வெடிகுண்டு நிபு ணர்கள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், அது  புரளி என தெரிய வந் துள்ளது. இந்நிலை யில், சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா அலுவல கத்துக்கு வெடிகுண்டு  மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இளையராஜா அலுவலகத்தில் வெடி குண்டு வைத்திருப்ப தாக மின்னஞ்சல் மூலம் டிஜிபி அலுவல கத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.