ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டமானது, அந்த நாட்டின் புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்தில் நிலவும் துல்லியமான சூழ்நிலைaகளுக்கு மார்க்சிய - லெனினியத்தின் துல்லியமான பயன்பாட்டை பிரதிபலிக்க வேண்டும். புரட்சி அடுத்த கட்டத்திற்கு மாறும் வரை இது செல்லுபடியாகும்.