tamilnadu

img

பாலியல் வழக்கு... பெங்களூரு, தில்லியில் அதிகம்

பெங்களூரூ:
கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து தேசிய குற்றப்பிரிவுகாப்பக ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கடந்த ஆண்டு (2019) தில்லி 431 வழக்கு
களுடன் முதல் இடத்திலும், 377 வழக்குகளுடன் மும்பை இரண்டாவது இடத்திலும், 158 வழக்குகளுடன் பெங்களூரு 3-வது இடத்திலும், 117 வழக்குகளுடன் கான்பூர் 4-வது இடத்திலும்,  115 வழக்குகளுடன் நாக்பூர் 5வது  இடத்திலும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.