மத்தியபிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
மத்திய பிரதே ஆளுநர் லால்ஜி டாண்டன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.