tamilnadu

img

‘மதத்தை’ நீக்க பகவத் தயாரா?

“சிஏஏ விவகாரத்தில், தவறாக வழிநடத்தப்படுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல!” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்திற்கு மஜ்லிஸ் தலைவர் ஓவைசி பதிலளித்துள்ளார். “சிஏஏ, என்ஆர்சி முஸ்லிம் களுக்கு எதிரானதல்ல என்றால், அதில் மதம் தொடர்பான வார்த்தைகளை நீக்கத் தயாரா?” என்றும் கேட்டுள்ளார்.