வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

மன்னிப்புக் கடிதமே தேவலை

புதுதில்லி, ஏப்.9- “பாஜகவின் தேர்தல்அறிக்கை ஏமாற்று அறிக்கை, பொய்களின் குமிழ்கள்” என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. மேலும், “தேர்தல் அறிக்கைக்கு பதிலாக மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டு இருக்கலாம்” என்றும் பாஜக-வை காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. கடந்த காலத்தில், மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை என் பதை சுட்டிக்காட்டும் விதமாக காங்கிரஸ் இவ்வாறுகூறியுள்ளது.

;