tamilnadu

img

வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிற கட்சி மாவட்ட குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியனை ஆதரித்து வேட்பாளர் பேரணியில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாகச் கலந்து கொண்டனர்.

;