வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

தலையாமங்கலம் ஊராட்சி  துணைத் தலைவர் கே.பாலசுப்ரமணியன்

திருவாரூர், ஜன.12- திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும் திமுக-வைச் சேர்ந்தவர்கள் தேர்வாகினர். சனிக்கிழமை நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் தலையாமங்கலம் கோ.பாலசுப்ரமணியன் தலைவராக தேர்வாகி பொறுப்பேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக இளவங்கார்குடி சேகர் என்கின்ற ஆர்.கலியபெருமாள் தேர்வு செய்யப்பட்டார். இவர்களை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் ஊழியர்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் பாராட்டினர்.

;