திருச்சிராப்பள்ளி, மே 25- சிஐடியுவின் அறிவுறுத்தலின்படி ஆட்டோ ஓட்டுனர்க ளுக்கு அரிசி தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி அடுத்த திரு வெள்ளறையில் சிஐடியு சார்பில் ஞாயிறு அன்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி தொகுப்பு வழங்கப்பட்டது. சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க செயலாளர் ஜான்கென்னடி, தலைவர் மணி, பொருளாளர் ரவிச்சந்திரன், ஆலோசகர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.