tamilnadu

img

பயன்பாடின்றி உள்ள கிராம சேவை மைய கட்டிடம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் 6 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

;