கும்பகோணம் ஜூலை 30- கும்பகோணம் தாலுகா மருதா நல்லூர் லட்சுமி நகர் பிள்ளையார் கோவில் தெரு முன்னாள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் ராஜ கோபால் துணைவியாரும் தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு கும்பகோணம் நகர் கிளை ஒன்றின் தலைவர் தெட்சிணாமூர்த்தி தாயாருமான ஆர்.சாரதாம் பாள் திங்கள் மாலை இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவலறிந்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் கௌரவ தலைவர் ஆர்.மனோகரன் சங்கப் பொறுப்பா ளர்கள் தாமோதரன் வெங்கடாசலபதி மற்றும் போக்கு வரத்து ஊழியர்கள் சிஐடியு தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.