tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

நடப்பாண்டு அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்காகத் தீவிர பயிற்சி யுடன் களமிறங்குகிறேன். இம்முறை கோப்பையைக் கண்டிப்பாக வெல்ல வேண் டும் என்ற தேவையற்ற அழுத் தங்களை ஏற்படுத்திக்கொள் ளாமல் சாதாரண மனநிலை யில் களமிறங்குகிறேன். கடந்த சில தொடர்களில் எனக்கு ஏற் பட்ட தோல்வி நன்மை தரு வதாகவே அமைந்துவிட்டது. இதனால் அமெரிக்க ஓபன் தொடரை எப்படி அணுக வேண்டும் என்ற போதிய திட் டமிடலுடன் தயாராகியுள் ளேன். எனது ஆட்டத்திறனும் சிறப்பாக உள்ளதால் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் பட்டம் வெல்லும் உத் வேகத்தை அளித்துள்ளது. 

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அளித்த பேட்டியிலிருந்து...