tamilnadu

img

நீங்கள் ஒரு கட்சிப் போராளி

நீங்கள் ஒரு கட்சிப் போராளி என்றால், உண்மையான புரட்சிகர ஒழுக்கம் உடையவராய் நீங்கள் இருக்க வேண்டும். மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்.

- ஹோசிமின் -