பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ஓசூருக்கு வருகை தந்த நித்சயாஶ்ரீக்கு மூக ஆர்வலர்கள் முனீஸ்வரர் நகரில் பாராட்டு விழா நடத்தினர். முன்னாள் நகராட்சி தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், குடியிருப்போர் நல சங்க தலைவர் பிரகாஷ், பயிற்சியாளர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.