tamilnadu

img

விக்கிரவாண்டி : திமுக வேட்பாளர் வேட்புமனு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா புதனன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் க.பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி., கவுதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர். சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.