tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 58 ஆவது நாளாக திருவண்ணாமலை சிட்கோ பனிமணை முன்பு செவ்வாயன்று (அக்.14) தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.