புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Senior Resident பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்
நிறுவனம்: ஜிப்மர் (JIPMER)
பணி: Senior Resident
காலிப்பணியிடங்கள் : 58
அறிவிப்பு வெளியான நாள் : 24.11.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-12-2021
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: பணிக்கு தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியின் கட்டாயக் காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: General, OBC -பிரிவினருக்கு ரூபாய் 1500 விண்ணப்ப கட்டணம், SC/ST பிரிவினருக்கு ரூபாய் 1,200 விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் 14-12-2021-க்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.