tamilnadu

img

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான க்கான கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான (BT/ BRTE) -க்கான கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.