tamilnadu

img

அறுந்துபோன ஊடக வலை

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 401 இடங்கள் வரை கிடைக்கும்; இதில், பாஜக மட்டும் 371 இடங்களைக் கைப்பற்றும் என்று ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்த நிலையில், பாஜகவுக்கு 240 இடங்களே கிடைத்துள்ளன. இதனைச் சுட்டிக்காட்டும் வகையில், “அறுந்து தொங்குகிறது ஊடக வலை” என்று ‘பூபாளம்’ பிரகதீஸ்வரன் விமர்சித்துள்ளார்.