tamilnadu

img

தோற்றதற்கு தண்டனை?

அயோத்தி ராமர் கோயில், மேற்கூரை ஒழுகுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி “தோற்றுப் போனதால் மோடி இராமரை நனையவிட்டாரா? தன்னை நனையவிட்டதால்  இராமர் மோடியை தோற்கடித்தாரா?” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நையாண்டியாக பதிவிட்டுள்ளார். “மேலும், இராமரோ பாபரோ சங்பரிவாருக்கு கொள்ளைக்கான காரணம் மட்டுமே! சிவன் சொத்து குலநாசம்னுதானே சொல்லியிருக்கு! இராமர் சொத்து குலநாசம்னு சொல்லலையே!” என்றும் சாடியுள்ளார்.