திருவள்ளூரில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கணக்கெடுப்பு
ருவில் திங்களன்று (பிப் 24) மாவட்ட ஆட்சியர் பிரதாப், நகர் பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடி யிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விரைவில் அவர்களுக்கான இலவச பட்டா வழங்கு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.