சென்னை தி. நகர், சோலையப்பன் தெருவில் உள்ள நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். கிரகணம் குறித்த அறிவியல் புரிதலுக்கு இந்நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என பள்ளி முதல்வர் பா. லலிதாதேவி தெரிவித்தார்.