tamilnadu

img

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய கூட்டம்

சென்னையில் உள்ள தொழிலாளர்  நலவாரிய அலுவலகததில்  அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வெள்ளியன்று (ஜூன் 7) அமைப்பு சாரா நலவாரிய இணையதள செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், ஆணையர் அதுல் ஆனந்த், சிஐடியு மூத்த தலைவர் சிங்காரவேலு. தொமுச நிர்வாகி ரத்தினசபாபதி உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.