நீலகிரி கூடலூர் தேவாலா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தேவாலா கிளையின் செயலாளர் தோழர் கே எம் சாஜி அவர்களின் மகள் கிருஷ்ண பிரியா அவர்கள் பாரதியார் பல்கலைக்கழக அளவில் முதுகலை ஆங்கில இலக்கிய பாடத் தேர்வில் முதல் மாணவியாக வந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
