tamilnadu

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை,ஜூன் 27- தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு லேசா னது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், திருத்  தணி, கடலூர், தேனி, நீல கிரி, உள்ளிட்ட மாவட்டங்க ளிலும், புதுவையிலும் லேசா னது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப் படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.