தோழர் கா.சின்னையா உடலுக்கு தலைவர்கள் மரியாதை!
செந்தொண்டர்களின் அணிவகுப் போடு, செம்மார்ந்த முழக்கங்களுக் கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டக்குழு வின் முதல் செயலாளர் தோழர் கா.சின்னையா உடல் திங்களன்று (ஏப்.14) சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் கா.சின்னையா (வயது 75) ஏப்.13 அன்று காலமானார். தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள அவரது மகன் இல்லத்தில் செங்கொடி போர்த்தி வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் என்.குண சேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கண்ணன், கே.சுவாமி நாதன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மூத்த தலைவர்கள் வே.மீனாட்சிசுந்தரம், ப.செல்வசிங், பா.சுந்தரராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முரு கன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), எம்.ராம கிருஷ்ணன் (வடசென்னை), எஸ்.கோபால் (திருவள்ளூர்), என்.நேரு (காஞ்சிபுரம்), மாநிலக்குழு உறுப்பி னர்கள் பா.ஜான்சிராணி, எல்.சுந்தர ராஜன், இ.முத்துக்குமார், வே.ராஜ சேகரன், கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம், எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், எஸ்.குமார், ம.சித்ரகலா, ஜி.செந்தில் குமார், டி.சுந்தர், எம்.தாமோ தரன் (தென்சென்னை), வே.தன லட்சுமி, இ.சர்வேசன், எஸ்.வி.வேணு கோபாலன் (மத்திய சென்னை), டி.கே.சண்முகம், வி.ஜானகி ராமன், எல்.பி.சரவண தமிழன் (வடசென்னை), தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், எஸ்.அரிகிருஷ்ணன், ஜி.வெங்கடேசன், எம்.சரஸ்வதி எம்.சி.சி.செங்கல்வராயன், எம்.ரெங்க சாமி, எஸ்.ஜெயசங்கரன், எஸ்.அசோகன், எஸ்.முகமது ரஃபி, ப.ஜெய வேல் மற்றும் எஸ். விஜயலட்சுமி எம்சி. மூத்த தலைவர்கள் எஸ்.குமார தாசன், டி.ராமன், எஸ்.நரசிம்மன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ். அப்பனு, டி.ஏ.லதா, தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ.நாடகவியலாளர் பிரளயன், துணைத்தலைவர் மயிலை பாலு, கி.அன்பரசன், பா.ஹேமாவதி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், பொருளாளர் ஏ.நட ராஜன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, பத்திரி கையாளர் ஆர்.விஜயசங்கர், மருத்துவர் காசி, நரேந்திரன் (நீர்வழிப் போக்குவரத்து சம்மேளனம்) துளசி நாராயணன் (விவசாயிகள் சங்கம்), எஸ்.மிருதுளா, எஸ்.ஆனந்தகுமார் (மாணவர் சங்கம்), எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு (வாலிபர் சங்கம்), ஜெ.ஜூலியட் (மாதர் சங்கம்), சுரேஷ் (சிறுபான்மை மக்கள் நலக்குழு), க.உதயகுமார் (தமிழக மக்கள் ஒற்றுமை மேடை), எஸ்.மனோன்மணி (மாற்றுத்திறனாளிகள் சங்கம்) உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தோழர் கா.சின்னையா மறை வுக்கு மூத்த தலைவர் ஏ.கே.பத்ம நாபன் உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.