tamilnadu

img

கரூர் வைஷ்யா வங்கி ஊழியர் சங்கம் மாநாடு

கரூர் வைஷ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 36வது அகில இந்திய மாநாடு டிச. 28-29 ஆகிய  தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. டிச.31 அன்று பணி ஓய்வு பெறும் சங்கத்தின் பொருளாளர் ஏ.சீனிவாசன் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டார்.