தோழர் கருப்பு கருணா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் கருப்பு கருணா. இவர் சற்று முன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இறுதி நிகழ்ச்சி நாளைக்காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.