tamilnadu

img

உணவுப்பொருட்கள் தரம் பற்றிய புகார்களுக்கு புதிய செயலி அறிமுகம்


  உணவுப்பொருட்களின் தரம், கலப்படம், மற்றும் காலாவதியான பொருட்கள் குறித்து மக்கள் புகாரளிக்க (TN Foodsafety consumer app) என்ற செயலியை தமிகழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்யலாம்