tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தூய்மை இந்தியாவுக்கான விருது

சென்னை மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தூய்மை இந்தியாவுக்கான விருது அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது. விருதினை சென்னை மண்டல துணை ஆணையாளர் டாக்டர் எம்.ராஜேஸ்வரி வழங்க பள்ளியின் முதல்வர் ச.வல்லபன் பெற்றுக் கொண்டார்.