tamilnadu

img

விவசாயிகள் உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம்

விவசாயிகள் உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம்

விவசாயிகள் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர்.அசோக் தவாலே கருத்துரையாற்றினார். இதில் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன்,செயலாளர் கே.பி.பெருமாள், பொருளாளர் பி.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.