tamilnadu

டீசல்  விலை உயர்வு

 சென்னை, டிச.22- டீசல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உய ர்வை காரணம்காட்டி பெட் ரோல் மற்றும் டீசல் விலை யை நாள்தோறும் நிர்ண யித்து வருகின்றன இந்தியா வில் உள்ள எண்ணெய் நிறு வனங்கள். இதற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி யால் மக்கள் பெரும் அவ திப்படுகின்றனர்.  இந்நிலையில் சென்னை யில் ஞாயிறன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 77.58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.70.56க்கு விற் பனை செய்யப்படுகிறது.