நடேசன் நகர் சுகாதார மையத்தை மேம்படுத்த சிபிஎம் கோரிக்கை
நடேசன் நகர் சுகாதார மையத்தை 100 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர மருத்துவமனையாக மேம்படுத்தக் கோரி விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.பிரபாகர ராஜாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி, விருகம்பாக்கம் பகுதி சின்மயாநகர் கிளை செயலாளர் ஆர்.முருகன், சேமாத்தம்மன் கிளை செயலாளர் ஏ.சுப்பிரமணி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.