சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நமது நிருபர் நவம்பர் 23, 2023 11/23/2023 10:40:32 PM தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரின் சிந்தனையே ஆதிக்கமாக இருந்தால் “சேரி மொழி” என்று சொல்வதன் மூலம் நீங்கள் தவறிழைக்கிறீர்கள் குஷ்பூசுந்தர். “Cheri language” என்பதன் பொருளறிந்துதான் பயன்படுத்தினீர்களா? அறியாமல் என்றால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள்.