tamilnadu

img

ஆர்கேநகரில் கவுன்சிலர் விமலா ஆய்வு

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் 8ஆவது தெருவில் புதிதாக குடிநீர் பைப் மாற்றும் பணிகளை மாமன்ற உறுப்பினர் பா.விமலா பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.