மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள், அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கூட்டணியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.