tamilnadu

img

விபத்தில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்களுக்குகாப்பீடு உதவி

விபத்தில் பாதிக்கப்பட்ட  16 மாணவர்களுக்குகாப்பீடு உதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் 16 பேருக்கு அரசின் காப்பீட்டு நிதியுதவி தொகையாக 16 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.