3 ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
கோவை, ஆக.20- அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூ தியர்களின் காத்திருப்புப் போராட்டம், புதனன்று 3 ஆவது நாளாக தொடர்ந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உட்பட மாநிலம் முழு வதும் புதனன்று 3 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந் தது.
அணை நிலவரம்
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.64/72அடி நீர்வரத்து:2496கனஅடி நீர்திறப்பு:2390கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:159/160அடி நீர்வரத்து:1962கனஅடி நீர்திறப்பு:2277கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:1542கனஅடி நீர்திறப்பு:1768கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.31/60அடி நீர்வரத்து:969கனஅடி நீர்திறப்பு:833கனஅடி